கல்பிட்டியில் 40 பேருக்கு PCR பரிசோதனை இன்று(24) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் மீன் சந்தைகளில் தொழில்புரிபவர்கள் மற்றும் பொலியகொட சந்தைக்கு சென்று வந்தவர்கள் என தெரித்துள்ளனர்.
(இர்பான் றிஸ்வான்)
24/10/2020
No comments