மல்வானை பின் பாஸ் மகளிர் கல்லூரியில் புதிய மாணவியர் அனுமதிக்கான பிரவேசப் பரீட்சை
மல்வினையில் அமைந்திருக்கும் அல் - இல்மா அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரியில் 2020/2021 ஆம் கல்வி ஆண்டு புதிய மாணவியர் அனுமதிக்கான பிரவேசப் பரீட்சை 2020-07-11,12 ஆம் திகதி சனி மற்றும் ஞாயிறு காலை 9.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இடம் பெறவுள்ளது.
விண்ணப்பத் தகைமை
- 2019 ல் க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
- தேகாரோக்கியமிக்க நல்லொழுக்கமுள்ள இஸ்லாமிய பெண்ணாக இருத்தல்
- 2003 ஆம் ஆண்டு பிறந்திருத்தல்.
விண்ணப்ப முறை
பெயர், விலாசம், மாவட்டம் O/L பரீட்சை சுட்டென் பிறந்த திகதி போன்ற தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
077 2347656 / 0777 388875
மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
077 2347656 / 0777 388875
No comments