புத்தளம் மதுரங்குளியில் இயங்கி வரும் மேர்சி லங்கா நிறுவனம் மருத்துவ அதிகாரிகள் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகை N95 ரக முகக்கவசங்களை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கியது.
புத்தளம் ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr. இளஞ்செழியனின் வேண்டுகோளின் பேரில் இந்த முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
No comments