JobVibe.lk - Sri Lanka Job Portal

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்

அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு.

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இன்று (08/04/2020) அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் Dr.ஜி.சுகுணன் இதனை உறுதிப்படுத்தினார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال