🇱🇰இலங்கையில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!🇱🇰
🌐 MADURAN KULI MEDIA🌐
on 2020-04-12
இலங்கையில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை *210 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்* காணப்பட்டுள்ளனர்.
இன்று மாத்திரம் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 154 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை 56 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிரியர்
S.M.M.SHAFAQ
(JAWADHI)
No comments