Breaking News

பூரண குணமடைந்து வைத்தியசாலையில வெளியேறிய பிரித்தானிய பிரதமர்..

🌐MADURAN KULI MEDIA🌐

12 04 2020
WORLD NEWS

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் லண்டனில் உள்ள ப தோமஸ் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்
 S.M.M.SHAFAQ
   (JAWADHI)



No comments