Breaking News

புத்தளம் மாவட்டத்தில் SLPP சார்பாக போட்டியிடுவதற்காக நியமனப்பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஏ.எச்.எம். ரியாஸ்


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி சார்பில்  புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ் நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திட்டார்.







No comments