ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்ப்பு மனுவில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் முன்னிலையில் கட்சியின் செயலாளர் எம். நயீமுல்லாஹ்வின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் கையொப்பம் இடும் போது...
கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் எதிர் கட்சி தலைவர் ஏ.எச்.எம். பைறூஸ் கையொப்பம் இடும் போது...
நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் உறுப்பினர் ஏ.எஸ்.எம். றிழ்வான் கையொப்பம் இடும் போது...
No comments