Breaking News

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்க பாராளுமன்றத்தில் பிரேரணை.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் இந்த பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது.


No comments