Breaking News

கடையாமோட்டை மத்திய கல்லூரி மாணவி பாத்திமா றிபாதா றியாஸ் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

பு/ கடையாமோட்டை மத்திய கல்லூரி மாணவி பாத்திமா றிபாதா றியாஸ் கல்லூரியின் வரலாற்றிலே முதற்  தடவையாக யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மாணவி பாத்திமா றிபாதா முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின்  செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments