Breaking News

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  ஸ்ரீ சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

01. குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளர் - திரு. தர்மசிறி தசநாயக்க
02. பிங்கிரிய தொகுதி அமைப்பாளர் - திரு. அதுல விஜேசிங்ஹ
03. குருணாகல் மாவட்ட அமைப்பாளர் - திரு. சம்பத் சுசந்த கெடவலகெதர
04. புத்தளம் மாவட்ட அமைப்பாளர் - சட்டத்தரணி சாந்த ஹேரத்
05. அம்பாறை தொகுதி அமைப்பாளர் - திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம
06. கல்முனை தொகுதி அமைப்பாளர் - சட்டத்தரணி யூ.எம்.நிஸார்
07. பொத்துவில் தொகுதி அமைப்பாளர் - திரு. ஏ.எம். அப்துல் மஜீத்
08. சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் - திரு. ஏ.பி. அச்சு மொஹம்மட்
09. கொழும்பு கிழக்கு அமைப்பாளர் - திரு. பிரதீப் ஜயவர்தன
10. கம்பஹா மாவட்ட அமைப்பாளர் - திரு. இந்திக ராஜபக்ஷ
11. இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் - திரு. குடாபண்டார இலுக்பிடிய
12. கரந்தெனிய தொகுதி இணை அமைப்பாளர் - திரு. ரம்ய ஸ்ரீ விஜேதுங்க
13. திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்கள் - திரு. அக்ரம் மற்றும் திரு. ஜவாஹிர்
14. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்கள் - திருமதி. மீனாதர்ஷனி மற்றும்
திரு.சுதர்ஷன்







No comments