கடையாமோட்டை மத்திய கல்லூரி அணி செம்பியன்
(புத்தளம் நிருபர்)
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதின்
கீழ் உதைப்பந்தாட்டப் போட்டியில் கடையாமோட்டை மத்திய கல்லூரி செம்பியன் அணியாக தெரிவாகி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது . இறுதிப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசியா கல்லூரி அணியுடன் விளையாடி கடையாமோட்டை மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

No comments