மனித உரிமைகளையும், நீதியையும் பாதுகாக்கும் சமாதான நீதவான்களின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவும்
மனித உரிமைகளையும், நீதியையும் பாதுகாக்கும் சமாதான நீதவான்களின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்களின் பணிப்பாளர் எஸ்.எம். முஸ்ஸம்மில் தலைமையில் 13/07/2019 ஆம் திகதி கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போது புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் செயற்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிசெய்யப்பட்டனர்.
1.எஸ்.எம்.முஸம்மில் - பணிப்பாளர்.
2. எச்.எம்.சபீக் (முன்னாள் செயலாளர் புத்தளம் நகர சபை) - பிரதிப் பணிப்பாளர்.
3. எம்.எச்.எம். ராசிக் (அதிபர் கனமூலை மு.ம.வி) - செயற்படுத்தற் குழு பணிப்பாளர்
4. பாரூக் பதீன் ( ஆசிரியர் வேப்பமடு மு.ம.வி) - ஒருங்கிணைப்பாளர்.
அங்கத்தவர்களாக
1.ஏ.எச்.எம்.சாபி (ஆசிரியர் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய கல்லூரி)
2. எச்.எம்.சுஹைப் ( ஆசிரியர் கப்பலடி மு.வி.)
3. ஏ.எஸ். ஹாஜா அலாவுதீன் (பிரதி அதிபர் தில்லயடி மு.ம.வி.)
4. எம்.எம். மஹ்பூப் ( ஆசிரியர் கணமூலை மு.ம.வி.)
5.எம்.எச்.பாரிஸ் (ஆசிரியர் வட்டக்கண்டல் மு.ம.வி.)
6.ஏ.எச்.எப். றிஸானா (ஆசிரியை மணல் குண்டு மு.ம.வி.)
7. எம்.எம். சித்தீக்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments