JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சவ்வரிசி கஞ்சி தன்சல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கற்பிட்டி பிரதேச சபையில் செயலாளர் கே.பீ. ஜகத் குமார தலைமையில் சவ்வரிசி கஞ்சி தன்சல் செவ்வாய்க்கிழமை 02) பிரதேச சபையில் இடம்பெற்றது


இந்நிகழ்வில் கற்பிட்டி பௌத்த விகாரையின் விகாராதிபதி, கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத், உறுப்பினர்களான ஏ.ஆர்.எம் முஸம்மில்,எம்.டி இப்ஹாம் , எஸ் . எச் எம் முஸம்மில் காரியாலய முகாமைத்துவ உதவியாளர், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال