JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅதின் ஹஜ் பெருநாள் தொழுகை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி நகரில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் ஹமாஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது 


இப் பெருநாள் தொழுகை பிரசங்கத்தை மௌலவி நஜாத் நிகழ்த்தினார்.







Previous Post Next Post

نموذج الاتصال