கற்பிட்டி நகரில் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை அல் அக்ஸா மைதானத்தில் இடம்பெற்றது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி நகரில் இம்முறை ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வியாழக்கிழமை (28) அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இம்முறை பெருநாள் தொழுகையை அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஆஸீம் ( றஹ்மானி) நடாத்தி வைத்தவுடன் பிரசங்கத்தினை அஷ்ஷெய்க் மௌலவி இன்சாம் இனால் நிகழ்த்தப்பட்டது.





No comments