JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி தில்லையடி ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தில்லையடி ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை பள்ளிவாசலின் முன்றலில் இடம்பெற்றது 


இப் பெருநாள் தொழுகையும் பிரசங்கத்தையும் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி எம் டி.எம்  றிப்கான் (றஹ்மானி) நிகழ்த்தினார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال