JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை...!

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 

இலங்கை முஸ்லிம்ங்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (28) கொண்டாடுகின்றனர். இதற்கமைய கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கல்முனை கடற்கரை வீதியில் உள்ள ஹுதா திடலில் இன்று(28)இடம்பெற்றது. 


பெருநாள் தொழுகையையும், குத்பா பேருரையினையும் மெளலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,ரியாதி) அவர்கள் நிகழ்த்தினார். 


இதில் பெரும் அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال