JobVibe.lk - Sri Lanka Job Portal

கலாநிதி திருச்சந்திரனின் சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதமர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கலாநிதி செல்வி திருச்சந்திரனின் "The Journey that Shaped Me" எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, சனிக்கிழமை (ஏப்ரல் 25) கொழும்பு மகளிர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (WERC) நடைபெற்றது இதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து சிறப்பித்தார்.


பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக கலாநிதி செல்வி திருச்சந்திரன் பல தசாப்தங்களாக ஆற்றிய பணிகளும் அவரது வாழ்க்கை அனுபவங்களும் இந்நூலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன..





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال