JobVibe.lk - Sri Lanka Job Portal

பிரதமரை சந்தித்த இந்திய குடியரசின் துணைத் தலைவர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை  (19) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை  சந்தித்தார்.


இதன்போது ​இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கும் வகையில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் எதிர்காலப் பணிகள் பற்றியும் ஆராயப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال