JobVibe.lk - Sri Lanka Job Portal

தெதுறு ஓயாவில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் உள்ள  தெதுறு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் காணாமல் போயிருந்த மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


இதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 6 ஆக உயர்ந்துள்ளது. 


மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال