Breaking News

புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் கௌரவிக்கப்பட்டுள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய வாசிப்பு மாதத்தினை  முன்னிட்டு மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்த  புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் சிறப்பான வேலைத்திட்டங்களை (2024) செயல் படுத்தியமைக்காக அண்மையில் (20) தேசிய நூலக ஆவணவக்கல் சபையினால் கௌரவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கான விருதினை புத்தளம்  பொது நூலகத்தின் பிரதம நூலகரும், பட்டய நூலகரும், இலங்கை நூலகர் சங்கத்தின் நூலக தகவல் விஞ்சாபன விரிவுரையாளருமான கே.ம். நிஷாத் பெற்றுக்கொண்டார்.





No comments