ஜனாஸா அறிவித்தல் - கனமூலை மிஹ்ராஜ் புரத்தைச் சேர்ந்த ஹாஜியானி அப்துல் கரீம் ஜன்னத்து பீவி அவர்கள் காலமானார்.
கனமூலை மிஹ்ராஜ்புறத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஹாஜியானி அப்துல் கரீம் ஜன்னத்து பீவி அவர்கள் இன்று (25) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் காலம் சென்ற அல் ஹாஜ் அப்துல் றஸீத் அவர்களது அன்பு மனைவியும், பதுர் நிசா, மர்ஹும் சுல்பிகா, பைரூஸ், பரீத், பரீஸா, பஸீலா, பஸ்லின் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25) இரவு 9.00 மணியளவில் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار
தகவல்
மகன்
ஏ.ஆர்.பஸ்லின்.

No comments