மக்கள் குறைகளை தீர்க்க களத்தில் இறங்கிய புத்தளம் மாநகர சபை உறுப்பினர் முர்ஷித்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
வெறுமனே குறைகளை சொல்லி திரியாமல் இருக்கும் குறைகளை நிறைகளாக்க களத்தில் இறங்கினார் புத்தளம் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம் முர்ஷித்
விடுமுறை நாளான திங்கட்கிழமை (06) புத்தளம் ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள ஒரு பகுதி வடிகாண்கள் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டது
களத்தில் நின்ற உறுப்பினர் மற்றும் அவரின் ஆதரவாளர்களுகஞம் அப்பகுதி வாழ் மக்களும் வடிகாண் துப்பரவு பணி வெற்றிகரமாக நிறைவடைய பூரண ஒத்துழைப்பை வழங்கிய மையும் குறிப்பிடத்தக்கது.
No comments