Breaking News

புத்தளம் ரத்மல்யாய மிஸ்பாஹ் உலூம் அரபுக் கல்லூரிக்கு வர்ண பூச்சு வாளிகள் வழங்கி வைப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இயங்கிவரும் மிஸ்பாஹ் உலூம் அரபுக் கல்லூரிக்கு கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில் 20 லீற்றர் கொள்ளளவு கொண்ட 60 பூச்சு (Paint) வாளிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2025 செப்டம்பர் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கான அனுசரணையை YWMA – Sri Lanka அமைப்பு வழங்கியதுடன், சமூக ஆர்வலர் முஜாஹித் நிஸார் அவர்களின் சிறப்பான முயற்சியினால் இது நடைமுறைக்கு வந்தது.


நிகழ்வில் கல்லூரி உஸ்தாத் ஜெமீல், பவ்ஸூல் ஹக், இணைப்பாளர் ஹதீத் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments