Breaking News

புத்தளம் - ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்ப பாடசாலையில் எட்டு மாணவர்கள் சித்தி

 (உடப்பு குறூப் நிருபர்)

அண்மையில் வெளியான (2025) ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் உடப்பு ,ஆண்டிமுனையிலுள்ள ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்ப பாடசாலையில் இருந்து தோற்றிய மாணவர்களில் எட்டுப் பேர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.


இவர்களில் எஸ் .மஹிலேஷ் (158), ஐ.லிஷானி(155), கே.டிவாசன்(147), வி.பிரணித்தா(144), யு.துவிஷிகா(142), கே.கிதினிஸ்கா(138), எஸ்.நிபிஷன்(137), எம்.சங்கீத்(134) பெற்றதுடன் இவர்களை அதிபர் திரு.எஸ்.கோகிலகாந்தன் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பாடசாலை பழைய மாணவர் சங்கம் பாராட்டியுள்ளனர்.






No comments