புத்தளம் எச். ஏ. ஹாமித் எக்கடமியீன் ஏற்பாட்டில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மாபெரும் கண்காட்சி ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை புத்தளம் காஸிமிய்யா அரபு கலாசாலையில் இடம் பெறவுள்ளது.
இடம்: காஸிமிய்யா அரபுக் கல்லூரி - புத்தளம்.
காலம்: 2025 செப்டம்பர் 06 (சனிக்கிழமை)
நேரம்: பி.ப 2:30 முதல் 07:00
இந்நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
