சாய்ந்தமருது - மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் (28) இடம்பெற்றது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவரும் தொழிலதிபருமான கொடைவள்ளல் எம்.எஸ்.எம். முபாரக் மற்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மீராசாஹிபு (சலீம் சர்க்கி) ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வானது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி)யினால் கிராஅத் ஓதி ஆரம்பிக்கப்பட்டதோடு, சென்ற பொதுக்கூட்டறிக்கை ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளரும், பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் முன்னாள் செயலாளருமான யூ.எல்.எம் ஹனீபாவினால் வாசித்து சபையோரினால் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் கணக்கறிக்கையை உப பொருளாளர் யூ.கே காலிதீன் வழங்கினார். அதுவும் சபையோரினால் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் இதன்போது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இதன்படி சாய்ந்தமருது - மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் புதிய தலைவராக சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித்தலைவரும் தொழிலதிபருமான கொடைவள்ளல் எம்.எஸ்.எம். முபாரக் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக கல்முனை மாநகர சபையின் ஓய்வுபெற்ற நிதி உதவியாளர் யூ.எல்.எம். ஜஃபர் மற்றும் பொருளாளராக சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் உதவி அதிபர் எம்.ஏ.சீ.எல். நஜீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் பிரதித்தலைவராக மௌலவி அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி), உப தலைவர்களாக நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ், முன்னாள் மரைக்காயர் தொழிலதிபர் எஸ்.எச். நஸீர் ஆகியோரும், உப செயலாளராக ஓய்வுபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர் கே. ஆதம்பாவா, உப பொருளாளராக நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளருமான எம்.எஸ். உமர் பாருக் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் தொழிலதிபர் யூ.எல்.எம். றிஸ்வி, ஏ. இஸ்தி ஹாருன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் யூ.எல்.எம் ஹனீபா, ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் உப பொருளாளருமான எம்.ஐ. நஜீம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரும்,
சாய்ந்தமருது - மாளிகைக்காடு
ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின்
உப செயலாளருமான ஏ.ஜெஸ்மீர், ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம் அஷ்ரப், பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் முன்னாள் உப பொருளாளர் யூ.கே. காலிதீன், நூலகர் எம்.சீ.எம். அன்வர், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான டாக்டர் ஏ.எச்.எம்.நளீம், தொழிலதிபர் ஏ.எல்.எம். இஸ்ஸதீன், எம்.ஐ. ரியால், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஏ.எச்.அஷ்ரப் காரியப்பர், தொழிலதிபர் எம்.ஐ. சாஹிர் ஹுஸைன், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி), ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.நப்ராஸ், முன்னாள் மரைக்காயர்களான ஓய்வுபெற்ற நீர்ப்பாசன உத்தியோகத்தர் ஏ.எம். றசீட், ஐ.எல். சுபைர், ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர் எம். எஸ். செய்னுலாப்தீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) துஆ பிரார்த்தனை மேற்கொண்டார்.
இந் நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எம். சமீம் உட்பட புதிய, பழைய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸகாத் வழங்குவோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.ஸகாத் நிதியத்தின் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவரும் தொழிலதிபருமான கொடைவள்ளல் எம்.எஸ்.எம். முபாரக் மற்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மீராசாஹிபு (சலீம் சர்க்கி) ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வானது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி)யினால் கிராஅத் ஓதி ஆரம்பிக்கப்பட்டதோடு, சென்ற பொதுக்கூட்டறிக்கை ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளரும், பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் முன்னாள் செயலாளருமான யூ.எல்.எம் ஹனீபாவினால் வாசித்து சபையோரினால் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் கணக்கறிக்கையை உப பொருளாளர் யூ.கே காலிதீன் வழங்கினார். அதுவும் சபையோரினால் அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் இதன்போது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இதன்படி சாய்ந்தமருது - மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் புதிய தலைவராக சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித்தலைவரும் தொழிலதிபருமான கொடைவள்ளல் எம்.எஸ்.எம். முபாரக் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக கல்முனை மாநகர சபையின் ஓய்வுபெற்ற நிதி உதவியாளர் யூ.எல்.எம். ஜஃபர் மற்றும் பொருளாளராக சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.சீ.எல். நஜீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் பிரதித்தலைவராக மௌலவி அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி), உப தலைவர்களாக முன்னாள் மரைக்காயர் தொழிலதிபர் எஸ்.எச். நஸீர், தொழிலதிபர் யூ.எல்.றிஸ்வி ஆகியோரும், உப செயலாளராக ஓய்வுபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர் கே. ஆதம்பாவா, உப பொருளாளராக நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளருமான எம்.எஸ். உமர் பாருக் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் தொழிலதிபர் யூ.எல்.எம். றிஸ்வி, ஏ. இஸ்தி ஹாருன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் யூ.எல்.எம் ஹனீபா, ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் உப பொருளாளருமான எம். ஐ. நஜீம், ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம் அஷ்ரப், பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் முன்னாள் உப பொருளாளர் யூ.கே. காலிதீன், நூலகர் எம்.சீ.எம். அன்வர், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான தொழிலதிபர் ஏ.எல்.எம். இஸ்ஸதீன், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஏ.எச்.அஷ்ரப் காரியப்பர், தொழிலதிபர் எம்.ஐ. சாஹிர் ஹுஸைன் மற்றும் ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர் எம். எஸ். செய்னுலாப்தீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி துஆ பிரார்த்தனை மேற்கொண்டார்.
இந் நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எம். சமீம் உட்பட புதிய, பழைய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸகாத் வழங்குவோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments