கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மீண்டும் லக்ஸ்மன்
(கற்பிட்டி. எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி. பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக மீண்டும் லக்ஸ்மன் றன்வலராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த மேற்படி லக்ஸ்மன் றன்வலராச்சி முன்னைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கள் மூலம் இடமாற்றம் பெற்று சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments