புத்தளம் - அநுராதபுரம் வீதி சிராம்பியடி பகுதியில் விபத்து
உடப்பு-க.மகாதேவன்
புத்தளம் - அநுராதபுரம் வீதி சிராம்பியடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு,முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments