Breaking News

இலங்கையின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இந்திக குமாரி நியமனம்

(நமது நிருபர்)

இலங்கையின் வரலாற்றில் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ்.இந்திக குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் இன்று வியாழக்கிழமை (15) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.




No comments