மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் தாஹா எம் முஸம்மிலின் நினைவு கூட்டம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் இடம்பெறும் மூத்த ஊடகவியலாளர் மர்ஹூம் தாஹா எம் முஸம்மிலின் நினைவு கூட்டம் எதிர்வரும் 2025/05/30 ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு கொழும்பின் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற உள்ளது.
No comments