காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.
புனித நோன்பு 6 இப்தார் நிகழ்வு புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (8) இடம்பெற்றது. பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், அல்ஹாஜ் நசீர்கான் அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பள்ளிவாசல் நிருவாகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)
No comments