கற்பிட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் இப்தார் நிகழ்வு
(கற்பிட்டி எம்.எஸ்.எம் ஸகீர்)
கற்பிட்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கான இப்தார் நிகழ்வு ஒன்று கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் எம் எச் எம் ஹில்மி தலைமையில் கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் ஏற்பாட்டில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது
இவ் இப்தார் நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையில் இம்முறை போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சியின் போராளிகள், உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments