கிளீன் சிறி லங்கா வேலைத்திட்டத்தின் கற்பிட்டி பள்ளிவாசல்துறை களப்பு கடற்கரை தூய்மைப்படுத்தல்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலா தளம் எனும் கருப்பொருளில் கற்பிட்டி பள்ளிவாசல்துறை களப்பு கடற்கரையை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் கிராம உத்தியோகத்தர் திருமதி றினோஸா தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்துறை தேசிய மக்கள் சக்தி நிர்வாகக் குழுவினர், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments