Breaking News

பாடசாலையில் மாணவன் திடீர் சுகவீனமுற்று மரணம் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சம்பவம்

(கற்பிட்டி நிருபர் - சியாஜ், புத்தளம் நிருபர் - சனூன்)

கற்பிட்டி பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 ல் கல்வி பயிலும் எம் மஸாப் என்ற மாணவன் வியாழக்கிழமை (16) பாடசாலையில் வைத்து திடீர் சுகவீனம் உற்ற நிலையில் உடனடியாக மாம்புரி வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


மேற்படி உயிரிழந்த மாணவனின் சடலம் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .




No comments

note