புத்தளம் - உடப்பு ஆலயத்தில் தீர்த்த உற்சவம்
(க.மகாதேவன்)
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் சனிக்கிழமை (12) காலை தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
சுவாமி வீதி வலம்உ வந்ததுடன் ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலய அருகில் உள்ள சமுத்திரத்தில் தீர்த்தம் இடம்பெற்றது.இதில் பலநூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.
No comments