(உடப்பு க.மகாதேவன்)
ஆண்டிமுனையில் அமைந்துள்ள ஆதவன் முன்பள்ளி பாலர் பாடசாலையில் நத்தார் தின நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் ஆசிரியை திருமதி. வே. கிருஷ்ணகாந்தியின் நெறியாள்கையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்கள் நத்தார் தாத்தா வேடம் தரித்து இதன் போது காணப்பட்டனர்.
No comments