அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா அக்கறைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல்
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா அக்கறைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் இன்று (22) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் "ட்ரீம் மண்டபம்" (DREAM HALL) ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா அக்கறைப்பற்று கிளையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஏ. முஜிபுர்ரஹ்மான் (மனாரி) தெரிவித்தார்.
எனவே அக்கறைப்பற்று கிளைக்கு உட்பட்ட சகல உலமாக்களும் கலந்து கொள்ளுமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றார்.
No comments