Breaking News

ஜனாஸா அறிவித்தல் - முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் அவர்கள் காலமானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், ஊடகம் மற்றும் தகவல் துறை முன்னாள் பிரதியமைச்சருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் அவர்கள் அக்கரைப்பற்றில் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார்.




No comments