Breaking News

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள்  சக்தியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், உயர் நீதிமன்ற சட்டத்தரணியுமான றிஸ்வி ஜவஹர்ஷா கையெழுத்திட்டார்.


ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று (10) கையொப்பமிட்டார்.




No comments