ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை சந்திக்கிறார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை இன்று (06.08.2024) கொழும்பில் சந்திக்கின்றார்.
மேற்படி நிகழ்வுக்காக புத்தளம் மூத்த ஊடகவியலாளர் எம்.யூ.எம் சனூன் மற்றும் கற்பிட்டியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எச்.எம் சியாஜ் ஆகிய இருவரும் பயணத்துக்கு தயார் நிலையில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களை அழைத்து செல்லும் பஸ்ஸை எதிர்பார்த்து நிற்ற போது.



No comments