Breaking News

ஜனாஸா அறிவித்தல் - ஃபிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த அஸ் ஸெய்யத் இஸ்மாயில் மௌலானா அவர்கள் காலமானார்.

மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டு இஹல கொட்டராமுல்லை யில் சில காலம் வசித்து வந்தது ஃபிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வந்த ரம்சான் மௌலானா என்றழைக்கப்பட்ட அஸ் ஸெய்யத் இஸ்மாயில் மௌலானா அவர்கள் ஃப்ரான்ஸில் இன்று(09/08/2024) காலை 8.00 மணியளவில் (ஃப்ரான்ஸ் நேரப்படி) காலமானார்.


أنا لله وانا إليه راجعون


அன்னார் நிலாஹிரா அவர்களது அன்புக் கணவரும்,  ஸெய்யதுகளான  சகூர் மௌலானா. கலீல் மௌலானா . இஸ்ஸத் மௌலானா .மற்றும் பாத்திமா நுஸ்ரத்.  பாத்திமா ஸகீனா. ஆகியோரின் தந்தையும் மர்ஹும் தாஹிர் மௌலானா (மாத்தளை) மர்ஹும் அப்துர்ரஸ்ஸாக் மௌலானா (தும்மோதர ) மர்ஹும் யாசீன் மௌலானா.(கொட்டாரமுல்லை )எனது தந்தை ஸலாம் மௌலானா  (திவுரும்பொல)  மர்ஹுமா உம்முஹானியா (தும்மோதர) மர்ஹும் அப்துல் அஸீஸ் மௌலானா (தும்மோதர) மௌலவி பலூலுத்தீன் மௌலானா நூரி( பலகத்துரை) இமாம் மௌலானா . சுபைர் மௌலானா.(கொட்டாரமுல்ல ) ஆகியோரின் சகோதரரும்   ஆவார்.


ஜனாஸா  ஃப்ரான்ஸில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்திப்போமாக.


اللهم اغفرله وارحمه وعافيه واعف عنه واكرم نزله ووسع مدخله يارب العالمين


தகவல்

அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். ஷாம் மௌலானா (மனாரி)




No comments

note