பாத்திமா முஸ்லிம் மகளிர் இஸ்லாமிய கற்கை நிறுவனத்ததிற்கு பணியாளர்கள் தேவை
குளியாப்பிட்டி பிரதேசம் ஆரிஹாமம் எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் பாத்திமா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு பணியாளர் தேவை.
1.ஹிப்ழ் பிரிவில் கற்பிப்பதற்கு தகுதி வாய்ந்த அல்குர்ஆனை மனனம் செய்த முஅல்லிம் முஅல்லிமா ( கணவன் மனைவி ) எதிர்பார்க்கப்படுகின்றனர்.
தகைமைகள்
$& அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் ஹாபிழாவாக இருத்தல்.
$& கற்பிப்பதில் தன்னார்வம் உள்ளவராக இருத்தல்.
$& அல்குர்ஆன் மனனப் பிரிவில் மேலதிக கற்கைகளைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
$& கல்லூரியில் தங்கி இருந்து கற்பித்தல் சேவையை செய்ய முடியுமானவராக இருத்தல்.
மேற்படி பணியாளரின் விடுமுறை மற்றும் கொடுப்பனவுகள் சிறந்த முறையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம்.
மேற்படி சேவையில் இணைந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் தமது சுயவிபரப்ப படிவத்தை ( பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், கல்வித் தகமை , பட்டம் பெற்ற கல்லூரி மற்றும் வருடம் போன்றவற்றை )கீழ்காணும் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு,
076 555 0 338
No comments