அ.இ.ஜ. உலமா புத்தளம் - புளிச்சாக்குளம் கிளையின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.எம். தமீம் (ரஹ்மானி) நியமனம்!.
அ.இ.ஜ.உலமா புத்தளம் - புளிச்சாக்குளம் கிளையின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.எம். தமீம் (ரஹ்மானி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.இ.ஜ. உலமா புத்தளம்- புளிச்சாக்குளம் கிளையின் நிர்வாக தெரிவு மே மாதம் 11 ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது புத்தளம் - புளிச்சாக்குளம் கிளையின் புதிய தலைவராக முன்னாள் அ.இ.ஜ. உலமா புளிச்சாக்குளம் பிராந்திய கிளை தலைவராக இருந்த அஷ்ஷெய்க் எம்.எம். தமீம் (ரஹ்மானி) அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டார்கள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு தலைமையக அதிகாரிகளினால் புத்தளம் மாவட்டத்தின் 07 கிளைகளுக்கான தெரிவுகள் 11,12/05/2024 ஆகிய இரு தினங்கள் நடாத்தப்பட்டன. 11/05/2024 அன்று புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற புத்தளம்-புளிச்சாக்குளம் கிளையின் நிர்வாக தெரிவில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் :-
அஷ்ஷெய்க் M.M. தமீம் (ரஹ்மானி)
செயலாளர்:-
அஷ்ஷெய்க் A.C.M நாசிர் (ரஷாதி)
அதிபர் மர்யம் பெண்கள் அரபுக் கல்லூரி
பொருளாளர் :-
அஷ்ஷெய்க் N.M ஹபீல் (கபூரி)
இமாம் முஸ்ஆப் பின் உமைர்
உப தலைவர் :-
அஷ்ஷெய்க் M.T.M ரபாயுதீன் (இஹ்ஸானி)
தலைவர் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித்
தாராவில்லு
உப தலைவர் :-
அஷ்ஷெய்க் S.I.M யுனுஸ் (காஷிமி)
தலைவர் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித்
அக்கரவெளி
உப செயலாளர்:-
அஷ்ஷெய்க் M. சுப்யான் (முப்தி,ஹுமைதி)
உறுப்பினர்களாக:-
அஷ்ஷெய்க் Z.A.நவாஸ் (நூரி)
அஷ்ஷெய்க் M.நபீல் (லுக்மானி)
அஷ்ஷெய்க் A.M. ரியாஸ் (லுக்மானி)
அஷ்ஷெய்க் C.S.M. சியாம்தீன் (இஹ்ஸானி)
அஷ்ஷெய்க் T.M.ருஸ்னி (ஷரபி)
அஷ்ஷெய்க் C.T.M.புவாத் (இஹ்ஸானி)
அஷ்ஷெய்க் J.M. கியாஸ் (ஜவாதி)
அஷ்ஷெய்க் A.M. அமீஸ் (மனாரி)
அஷ்ஷெய்க் S.H. நஜிபுர் ரஹ்மான் (மனாரி)
No comments