Breaking News

அ.இ.ஜ.உலமா புத்தளம்- அக்கரைப்பற்று கிளையின் தலைவராக அஷ்ஷெய் எம்.எம்.எம். மிஹ்ளார் (நளீமி) நியமனம்

அ.இ.ஜ. உலமா புத்தளம்- அக்கரைப்பற்று கிளையின் நிர்வாக தெரிவு நேற்று (12) இடம்பெற்றது. இதன்போது புத்தளம் - அக்கரைப்பற்று கிளையின் தலைவராக பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய் எம்.எம்.எம். மிஹ்ளார் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு தலைமையக அதிகாரிகளினால்  புத்தளம் மாவட்டத்தின் 07 கிளைகளுக்கான தெரிவுகள் 11,12/05/2024 ஆகிய இரு தினங்கள் நடாத்தப்பட்டன. 12/05/2024 அன்று கனமூலை பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற புத்தளம்-அக்கரைப்பற்று கிளையின் நிர்வாக தெரிவில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். 


 தலைவர் :-

 Ash-Sheikh  M.M.M Mihlar (Naleemi)


 செயலாளர்:-

As-Sheikh A.A Mujeeburrahman (Manari)


 பொருளாளர் :-

 As-Sheikh A.H.M Faris Khan (ilmi)


 உப தலைவர் :-

As-Sheikh M A.L.M.Faslul Faris (Naleemi)


 உப தலைவர் :-

As-Sheikh A.R.M Abbas (Hasani)


 உப செயலாளர்:-

As-Sheikh N.M Murshid (in'aami)






No comments

note