Breaking News

புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜிதால் நடத்தப்பட்ட இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வு

ஸாலிஹீன் மஸ்ஜிதால் நடத்தப்பட்ட இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வுகள் Final Stage Program வரும் வெள்ளிக்கிழமை 26.04.2024 திகதி நடைப்பெற உள்ளது


சுமார் 1500 மாணவ மாணவிகள் இந்நிகழ்விலே கலந்து சிறப்பித்தார்கள் 


அவர்களில் சுமார் 400 பிள்ளைகளுக்கான சான்றிதழ்கள் பதக்கங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


நீங்கள் விரும்பும் பற்றி மன்றம், இஸ்லாமிய கீதங்கள், மற்றும் களிகம்பு, பாட்டு, வில்லுப்பாட்டு, ரபான் அடித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற உள்ளது. 


எனவே அனைவரும் கட்டாயம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நிர்வாகம் சார்ப்பாக வேண்டிக் கொள்கின்றோம்.


இடம்: ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள மைதானம்


நேரம்: மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை


திகதி: 26.04.2024 (வெள்ளிக்கிழமை)


ஸாலிஹீன் மஸ்ஜித்

நிர்வாகம்

புத்தளம்




No comments