Breaking News

நாபீர் பவுண்டேஷனால் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு.

 (எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிவாசல்களில் கடமையாற்றும்  நாபீர் பவுண்டேஷன் மூலம் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கல்முனை நூராணியா பள்ளிவாசலில் நாபீர் பௌண்டேஷனின் ஸ்தாபகர் பொறியியலாளர்  உதுமான்கண்டு நாபீர் தலைமையில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்றது.


இங்கு நாபீர் பௌண்டேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாயிஸ் கரீம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







No comments