கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் விபத்து ஒருவர் பலி
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி குருசடி சந்தியில் நேருக்கு நேர் இரு முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி மற்றும் மூவர் காயம்.
காயமடைந்தவர்கள் கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments