இம்ரான் புஷ்ரா தம்பதிகளின் திருமணம் சட்டத்துக்கு முரண் இருவருக்கும் 7 வருட சிறை தண்டனை
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவருடைய தற்போதைய மனைவி புஷ்ரா கான் ஆகியோரின் திருமணம் சட்ட ரீதியானது அல்ல என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் நடந்த இவர்களின் திருமணம் இரகசியமாக நடந்ததாகவும் இதன் போது ஆவணம் மற்றும் குறைபாடுகளுடனேயே திருமணம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களுக்கு தலா 7 வருட சிறைத் தண்டனையுடன் இருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா அபராதத்தையும் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
No comments